Nàthàn கண்ணன் Suryà
Wisdom of Siddhas சித்தரியல்
அகத்தியர் agathiar agastya agathiyar
எத்தனை குற்றம்
எத்தனை தவறுகள்
எத்தனை எத்தனை
நான் செய்திடினும்
தஞ்சமென அழைத்திட
அடியேன் தழைத்திட
அருள்செய்த எந்தையே
என் அப்பா முருகப்பா
சரணடைந்தேன் கந்தப்பா
தயைமிகு சன்மார்க்கியே
தாயுமான சரவணனே
உந்தன் திருவடியன்றி
வேறு கதி யானறியேன்
மாயை விடுவித்து
மயக்கம் தெளிவித்து
கலியிடர் மீட்டு
காத்தருள்வாய் கந்தவேலவா.
<3 Aum Muruga ஓம் முருகா <3
-வெய்யோன்.
Nàthàn கண்ணன் Suryà
(04/03/2016)
எத்தனை தவறுகள்
எத்தனை எத்தனை
நான் செய்திடினும்
தஞ்சமென அழைத்திட
அடியேன் தழைத்திட
அருள்செய்த எந்தையே
என் அப்பா முருகப்பா
சரணடைந்தேன் கந்தப்பா
தயைமிகு சன்மார்க்கியே
தாயுமான சரவணனே
உந்தன் திருவடியன்றி
வேறு கதி யானறியேன்
மாயை விடுவித்து
மயக்கம் தெளிவித்து
கலியிடர் மீட்டு
காத்தருள்வாய் கந்தவேலவா.
<3 Aum Muruga ஓம் முருகா <3
-வெய்யோன்.
Nàthàn கண்ணன் Suryà
(04/03/2016)