Thursday, April 20, 2017

Lord Muruga speaks via Jeevanadi

Lord Muruga's new announcement via Jeevanadi. A bright VastGraceLight star to be appeared on the May 1st night to create awareness among the common people of upcoming Gnana Yuga.
You (the soul /athma /tiny particle of vast grace light) came from the supreme source (God / Vast Grace Light). No one has created the supreme source, neither no one has created you, the soul, which has always been the part of the supreme source . No one can detroy the God or you(soul). Because you were part of the supreme source and you have always been the part of it which you do not realise it now. You wanted to experience the birth and death cycle(karmic/deeds cycle). Now you are caught up in the great maya(illusion). You believe that you're separate from all other souls and the supreme soul(Paramathma/ God). But you have always been part of supreme source and all the living beings(souls) around you.In that sense, you are, indeed, the supreme creator. That supreme creator which is the immortal Self of all, which is the beginningless and endless entity, which is immutable and infinite, which is beyond the reach of mind, word, explanation and speech. Meditate on this. Realise this and strive to be free.

My dears! you are, indeed, God. You are the supreme source. You are the most blessed Supreme Being! Realise this and strive to be free. Come to Ongarakudil where I, Murugan, and my disciples, Siddhas riside in our light bodies. My disciples Siddhas, who are perfected Masters and they embody my true being, are ready to guide you to reach back to the Home(Heaven or any names you want to call) which is always rightly belongs to all of you. Again I call upon all my dearest devotees, I and Siddhas are ready to guide you to free from the great maya(Illusion). Your Home(Heaven) awaits you. Meditate on this. Realise this and strive to be free. Become oneness with the supreme source.

And of course, assistance will be given to you.
Come to ஓங்காரக்குடில் Ongarakudill
Thank you my children, thank you.

I, Murugan, Bless you.
Subham.
*****
Read the Siddhas Jeevanatha daily real time Suvadis (In Tamil)
https://twitter.com/Ongarakudil
<3 Love and Light <3
<3 Aum Muruga ஓம் முருகா <3

மே1ல்: வானில் அருட்பெருஞ்ஜோதியாக முருகப்பெருமான்

ஓங்காரக்குடில்: முருகப்பெருமான் அருட்திரு வருகை. 
தமிழக மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!!

முருகா முருகா!! வருக! வருக! கலியுக மாற்றம் தருக! தருக!!!

ஹேவிளம்பி வருடம் தகர் திங்கள் (சித்திரை மாதம்) வளர்பிறையில் சஷ்டி திகதி தொழிலாளர் தின நன்னாளில் ஹேவிளம்பி சித்திரை 18ம் தேதி 01.05.2017, திங்கட்கிழமை இரவில் விண்ணில் அற்புதம் ஒன்றை நிகழ்த்துவேன் சுப்பிரமணியர் யானுமே.
விண்ணிலே அன்றைய தின இரவிலே சூரியனின் ஆற்றலில் ஒரு பகுதிபோல மிகுந்த பிரகாசமாய் நடுநிசி முன் ஞானபூமியாம் தென்னகம் மிகுதிபட தென்குமரியிலிருந்து 500கி.மீ வடக்காக மத்திய தமிழகத்தில் வானில் உச்சியில் தென்பகுதியில் இரவு 10 மணி முதல் 12 மணிக்குள் சுமார் 2 1/2 நாழிகை நேரம் (சுமார் 1 மணி நேரம்) முருகப்பெருமான் யானே எமது வெளிப்பாட்டை உலகோர் அறிய பிரகாசமான ஒளிச்சுடர் வடிவினிலே காட்சி தருவேனப்பா. இது எமது வெளிப்பாட்டின் முன்னறிவிப்பு சாட்சியாகும். யாம் வெளிப்படும் நிகழ்வின் அற்புத நிகழ்வாகும்.


முருகப்பெருமான் ஆசி பெற விரும்பும் மக்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, வீட்டு வாசலில் கோலமிட்டு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் பல தெரிந்த உணவுகளை தயார் செய்து ஏழை எளிய மக்களுக்கு "குகா அர்ப்பணம்" "முருகா அர்ப்பணம்" என்று வருகின்ற மக்களை முருகனாக பாவித்து அன்பு செலுத்தி உணவு கொடுப்பவர்கள் அன்று இரவு முருகப்பெருமானின் ஆசியை பெறலாம்.

முருகப்பெருமானின் அருள் வருகையை முன்னிட்டு 01 - 05 - 2017 திங்கட்கிழமை முருகப்பெருமானின் கல்கி அவதாரம், தவத்திரு திருமுருக அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில் முருகப்பெருமானின் ஏழாம்படை வீடூ துறையூர் ஓங்காரக்குடிலில் அன்று காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் மற்றும் பல நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
-சுபம்

No comments:

Post a Comment