Thursday, September 1, 2016

வருமுன்னே காத்துக் கொள்ளுங்கள்!

முருகப்பெருமானது இறுதி அறிவுறுத்தல்.  வருமுன்னே காத்துக் கொள்ளுங்கள்!


வருமுன்னே காத்துக் கொள்ளுங்கள்! முருகப்பெருமானும் சித்தர்களும் சுவடி வழியாக அவசர எச்சரிக்கை!

பலருக்கு நகைப்பிற்குரிய செய்தியாக இருக்கலாம். இருந்தும் ஞானிகள் தேவையின்றி எச்சரிப்பதில்லை என்பதை உணருங்கள். பலகாலமாக எச்சரித்து வந்துள்ளோம், இறுதிக்காலம் அண்மித்துவிட்டது. பூமித்தாய் உலகோரின் தீயசெயல்களால் பொறுமை இழந்துவிட்டாள்.

எதிர்வரும் 09.09.2016 முதல் சில மாதங்களுக்குள் உலகில் இயற்கை பேரிடர் உண்டாகும். கடவுள் எச்சரிக்கை!

உலக மக்களுக்கு ஓர் பேர் அதிர்ச்சி, வரும் 09.09.2016 வெள்ளிக்கிழமை முதல் சில மாதங்களுக்குள் உலகில் ஜீவதயவு அற்ற நாடுகளில் பெரும் பாதிப்புடன் கூடிய இயறக்கை சீற்றம் தோன்றும் என ஞானிகள் சுவடியின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

எல்லாவகையிலும் பலமான தேசங்கள் கூட அழியும் அளவிற்கு இந்த இயற்கைப் பேரிடர் இருக்கும் என்றும், தீமை செய்த ஏராளமானோர் இந்த இயற்கை சீற்றத்தின் மூலம் நசிந்து போவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், ஞான தெய்வமாம் முருகப்பெருமானின் தெய்வபலமும், தருமபலமும் கொண்ட தேசங்கள் எல்லாம் முருகனது அருளால் அழிவிலாது காக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பேரிடரைத் தடுக்க ஒரே வழி: உலகத்தின் உயர் அதிகாரிகளும், அரசியல் அமைப்பினரும் விரைந்து திருச்சி துறையூர் ஓங்காரக்குடிலை நாடி அங்கு அருளாளராக வீற்றிருக்கும் ஆறுமுக அரங்கமகா தேசிக அடிகளை பக்தியுடன் பணிந்து வணங்கி உபதேசம் பெற்று, அதன்வழி நடந்தால் இதை தடுக்கலாம் என்றும், இந்தச் செய்தியை உலக மக்களுக்கு கொண்டு செல்ல, அலட்சியம் செய்யாமல் எவ்வளவு வேகமாக பகிர முடியுமோ அவ்வளவு வேகமாகப் பகிரவும் எனவும் உங்கள் திருவடி பணிந்து கேட்டுக்கொள்கிறோம்

உலகப்பேரிடர் குறித்து உலக மக்களுக்கு பாண்டவர், சாஸ்த்திர ஞானி சகாதேவன் எச்சரிக்கை
https://t.co/8LATVOjhHO

ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் எண்ணிலாக் கோடி சித்த, ரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி

உலகோரை ஒரு தாய்ப்பிள்ளைகளாக கருதி கலியுகவரதன் முருகப்பெருமான் தலைமையில் முற்றுப்பெற்ற சித்தர்கள் வழிகாட்டலில் சகல அதர்மங்களும் அழிக்கப்பட்டு தர்மம் நிலைநாட்டப்படும் காலம் கனிந்துவிட்டது.
சுவடிகள் மூலம் அறிவிப்பு.
https://twitter.com/Ongarakudil

நன்றி.

No comments:

Post a Comment